நவம்பர் 4, இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட மலாய் மொழி பைபிள்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இஸ்லாம் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதை எதிர்க்கிறது. இந்நாட்டில் மற்ற மதத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது நமது கடமை என சிலாங்கூர் மாநில முதல்வர் முகமது அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.