தேசிய மின்சார வாரியத்தின் தீபாவளி உபசரிப்பு November 4, 2014 நவம்பர் 4, தேசிய மின்சார வாரிய தீபாவளி விருந்தில் மாற்று திறனாளிகளுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார் ம.இ.கா தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல் மாற்றுத் திறனாளிகளுடன் பழனிவேல் மற்றும் வாரியத் தலைவர் லியோ மொகி.
அம்பாங் இளைஞர் படையின் மக்கள் சேவை மையம் திறப்பு விழா மற்றும் KUMI (Kumpulan Usahawan Muda India) குமி அறிமுக விழா. மலேசியா / By admin