பகைமையைக் குறைத்து வட்டார மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கை வேண்டும் – பிரதமர்
கோலாலம்பூர், 02/10/2024 : மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துவரும் பதற்றத்தை தணிப்பதோடு, நிலைத்தன்மையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக குறைக்கும்படி அங்குள்ள அனைத்து தரப்பினரையும் மலேசியா கடுமையாக வலியுறுத்தியது.