தஞ்சோங் காராங்கின் 5 தோட்டங்களில் வசித்த மக்களுக்கு சொந்த வீடு
தஞ்சோங் காராங், 15/02/2025 : தஞ்சோங் கராங்கில் உள்ள ஐந்து தோட்டங்களில் வசித்த மக்கள் 27 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, சொந்த வீடுகளைப் பெறவிருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.