மலேசியா

மலேசியாவுக்கு வருகை தந்துள்ளார் இந்தோனேசிய அதிபர் பிரபாவோ

இஸ்தானா நெகாரா, 27/01/2025 :   மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிம்மின் அழைப்பின் பேரில், மலேசியாவிற்கு வருகைப் புரிந்திருக்கும், இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியான்டோவுக்கு, இன்று

அம்னோ நாட்டுப்பற்று பள்ளியைத் தொடக்கி வைத்தார் சாஹிட்

கோலாலம்பூர், 26/01/2025 :  அரசியலின் வியூகம் மற்றும் அதன் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வது மட்டுமின்றி அம்னோ போராட்டத்தின் உண்மையான மதிப்பையும், எதிர்கால தலைவர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட அம்னோ

மலேசிய சீன உறவு கலாச்சாரம் & நாகரிகத்திற்கான பரஸ்பர புரிதலை உள்ளடக்கியது

ஜாலான் பினாங், 26/01/2025 : மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் வர்த்தகம் மற்றும் முதலீடு மட்டும் சார்ந்து இல்லாமல், இரு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்திற்கான பரஸ்பர

பள்ளி இடைநிற்றலை களைய அரசு சாரா அமைப்புகள் உதவ வேண்டும்

ஜாலான் யாக்கோப் லத்திஃப், 26 ஜனவரி (பெர்னாமா) —   பிள்ளைகளின் பள்ளி தயார்நிலை தேவைகளில் பெற்றோரின் சுமையைக் குறைக்கும் வகையில் உதவிக்கரம் நீட்டும்படி தனியார் நிறுவனங்களும்

மருத்துவச் சுற்றுலாவிற்கான இடமாக மலேசியாவைத் தேர்ந்தெடுப்பது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது

கூலிம், 25/01/2025 : மருத்துவ சுற்றுலாவிற்கான ஓர் இடமாக மலேசியாவைத் தேர்ந்தெடுப்பது, சட்டவிரோத சிகிச்சையகச் சேவை மற்றும் போலி மருத்துவர் சான்றிதழ் தயாரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது. நாட்டின்

5ஜி: தொழில்துறை சார்ந்த 67 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

மலாக்கா, 25/01/2025 : 5ஜி இணைய சேவையை வழங்கும் நோக்கில், நாடு முழுவதிலும் தொழில்துறை சார்ந்த 67 பகுதிகளை தொடர்பு அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை

ஜே.ஐ.எம்: கோலாலம்பூரில் அந்நிய நாட்டவர் 38 பேர் கைது

கோலாலம்பூர், 24/01/2025 : இன்று அதிகாலை கோலாலம்பூர், கம்போங் பாரு குடியிருப்புப் பகுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், மலேசிய குடிநுழைவுத் துறை, JIM, அந்நிய நாட்டவர் 38

நிதி மோசடி செய்ததாக நிறுவன இயக்குநர் மீது 5 குற்றப்பதிவுகள்

தைப்பிங், 24/01/2025 : 2020-இல் இருந்து 2024-ஆம் ஆண்டிற்கு இடையில், உரிமம் பெற்ற கடனளிப்பு நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஒருவர், அந்நிறுவனத்தின் 551,130 ரிங்கிட் நிதியை மோசடி செய்ததாக,

சீனப் புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை சந்திக்க அனுமதி

கோலாலம்பூர், 24/01/2025 : சீனப் புத்தாண்டை முன்னிட்டு, பிப்ரவரி முதலாம் மற்றும் இரண்டாம் தேதிகளில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை சந்திக்க, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மறுவாழ்வு

இணையப் பாதுகாப்பு துறையில் பணியாற்ற இந்திய மாணவர்களுக்கான பயிற்சி திட்டம்

சைபர்ஜெயா, 24/01/2025 :  இன்றைய நவீன தொழில்நுட்ப சூழலில் அதிக ஆள்பலம் தேவைப்படும் துறைகளில், இணைய பாதுகாப்பு துறையும் ஒன்றாகும். எனினும், அத்துறையில் பட்டப்படிப்பை முடிந்திருந்தும், அதில்