ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க துருக்கி ஆர்வம் கொண்டுள்ளது
இஸ்தான்புல், 23/04/2025 : மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க துருக்கி ஆர்வம் கொண்டுள்ளது. மரியாதை நிமித்தமாக அன்காராவிற்குப் பயணம்