சீனாவில் 2010ல் இருந்து 2012 வரை 1,00,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன
டிசம்பர் 10, சீனாவில் சட்ட விரோதமாக தந்தங்கள் விற்பனை காரணமாக, ஆப்பிரிக்க யானைகள் கொலை அதிகரித்திருப்பதாகவும், இதனால் யானைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாகவும், வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை