பாகிஸ்தானில் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

2

பாகிஸ்தானில் வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் தட்டாகேல் என்ற இடத்தில் நேற்று போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் 30 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.இதே போன்று டிரா பள்ளத்தாக்கு பகுதியில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று நடந்த மோதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.