தாய்லாந்தின் புதிய பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத்
தாய்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாய்லாந்தின் புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவாத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். பேடோங்டார்ன் ஃபியூ தாய் கட்சியின் தலைவர் ஆவார்.இவர் முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ஷினவாத்தின்