உலகம்

அமெரிக்க தளபதியை சுட்டுக்கொன்ற ஆப்கன் ராணுவ வீரர்

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள பிரிட்டன் நாட்டு ராணுவச்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.ஆப்கன் ராணுவத்தினருக்கான உடையில்

பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 8 வது இடம்

புதிய உலக மதிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளவர்கள் பட்டியலில் இந்தியருக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.இப்பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி,

சீனாவில் நிலநடுக்கம்

சீனாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 400 ஆக உயர்வு :சீனாவில் யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. யுன்னான் ஜடோங்

உக்ரைனின் கிழக்கு பகுதியில் இன்று தாக்குதலை நிறுத்தியது ராணுவம்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவு போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் ராணுவம் இன்று தனது தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து கிரிமியா பிரிந்து தனி

ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் ஷியா முஸ்லிம்கள் 50 பேரை சுட்டுக்கொல்லும் கோரக்காட்சி வீடியோ வெளியீடு

ஈராக்கின் பல பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் அங்கு வசிக்கும் ஷியா முஸ்லிம்களை கொடூரமாக கொன்று வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடிய

நைஜீரியாவில் பெண் மனிதவெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி

நைஜீரியாவில் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றும் அரசு அமைய வலியுறுத்தி போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிக்கூட மாணவிகள் 200-க்கும்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பட்டியல் நிலவரம்

கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 20வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்,பதக்கம் பட்டியல் நிலவரம்.

பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட விருப்பம்: ஒபாமா

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க அதிபரின்

உக்ரேனில் போர் நிறுத்த மலேசிய முயற்சி

உக்ரேனில்,   போர் நிறுத்தும் முயற்சியில்  மலேசியா  ஈடுபட்டுள்ளது. அதற்காக பேச்சுக்கள்  நடத்துகிறது.போர்  நிறுத்தம் அறிவிக்கப்பட்டதும் விமானம்  விழுந்து  நொறுங்கிக்  கிடக்கும் பகுதியை மலேசியா, நெதர்லாந்து,  ஆஸ்திரேலியா  ஆகிய  நாடுகளைக்  கொண்ட  விசாரணைக் குழு தேடும்பணியை  மேற்கொள்ள  உள்ளனர்.

உலகம் முழுவதும் ரமலான் துவக்கம்

உலகம் முழுவதும் நேற்று முதல் ரமலான் பண்டிகை கொண்டாட்டம் துவங்கியுள்ளது. இதற்கென முஸ்லிம் மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். நோன்பு முடித்து ரமலான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை முதல்