டெல்லியிலிருந்து போபால் கிளம்பிய ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தின் வலது இயந்திரத்தில் தீப்பிடித்தது. ஓடுதளத்தில் ஓடியபோதே, இயந்திரத்தில் தீப்பிடித்திருப்பதைப் பார்த்து பயணி ஒருவர் அலறியதைத் தொடர்ந்து விமானம் மேலே பறப்பதற்குக் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேய்ஸ் இயந்திரத்தில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்
