மலேசியா தமிழ் செய்திகள்

எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் ம.இ.கா 9 நாடாளுமன்ற மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டி - டாக்டர் சுப்ரா அறிவிப்பு

நேற்று  07/03/2017 ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டத்தில் சில முக்கிய விடயங்கள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, எதிர்நோக்கவிருக்கும் 14வது பொதுத்தேர்தலின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தயார்நிலை

மலேசிய இந்தியருக்கு உதவ மேலும் 9 சேவை மையங்கள்

மலேசியாவில்  மலேசிய இந்திய  மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை சிறப்பாகவும் வேகமாகவும் தீர்த்து வைக்க ஏதுவாக அரசாங்கம் நாடு முழுதும் மேலும் ஒன்பது  சிறப்பு நடைமுறைப்படுத்தல் செயலணி (SITF)

கேளித்தனமாக பிதற்றுபவரே சாமி, கே.பி.சாமி : அரவிந்த் எச்சரிக்கை

கொஞ்சம்கூட யோசிக்காமல் கொஞ்சம் கூட இன்றைய அறிவியல் தொழில்நுட்ப அறிவு இல்லாமல், ஒரு விஷயத்தை எப்படி கையாள்வது எனும் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசுவது எப்படி என்று

மட் ரஸி மட் அயில் பெங்கலான் குபேர் இடைத்தேர்தலில் வெற்றி

பெங்கலான் குபேர் இடைத்தேர்தலில் தேசிய முன்னனியின் வேட்பாளர் மட் ரஸி மட் அயில் வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் 9961 வாக்குகள் பெற்று தன்னை அடுத்த வந்த

பெங்கலான் குபேர் இடைத்தேர்தல் தேசிய முன்னனி வேட்பாளர் வெற்றியா?

இன்று 25/09/2013 பெங்கலான் குபேரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மாலை 04.00 மணி வரை 70% வாக்குப் பதிவி நடைபெற்றது. இடைத் தேர்தலில் அதிக வாக்குப் பதிவு நடைபெறுவது

சிலாங்கூர் மாநிலத்தில் 10 புதிய ஆட்சி மன்ற உறுப்பினர்கள் நாளை பதவி ஏற்பு

சிலாங்கூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் திரு. அஸ்மின் அலி இன்று 25/09/2014 மதியம் சுமார் 2.40 மணிக்கு சுலதான் ஷர்புதின் இட்ரிஸ் ஷா வை

சிலாங்கூரில் புதிய முதல் மந்திரி யார் இன்று முடிவு.

சிலாங்கூரில் புதிய மந்திரி புசார் பதவி யார் என முடிவு இன்று தெரியவிருக்கிறது. அப்பதவிக்கு பாஸ் கட்சியைச் சேர்ந்த இஸ்கண்டார் சாமாட், டாக்டர் அகமது யூனூஸ்  ஹைரி,

சட்டவிரோத இயக்கங்களின் பட்டியலில் மேலும் 23 குண்டர் கும்பல் இயக்கங்கள்

நாட்டில் 1966-ஆம் ஆண்டு வரை 49 குண்டர் கும்பல் இயக்கங்கள் சட்டவிரோத இயக்கங்களாக இருந்ததாகவும், மேலும் 23 குண்டர் கும்பல் இயக்கங்களையும் சட்டவிரோத இயக்கங்களின் பட்டியலில் இணைக்கப்படலாம்