மட் ரஸி மட் அயில் பெங்கலான் குபேர் இடைத்தேர்தலில் வெற்றி

மட் ரஸி மட் அயில் பெங்கலான் குபேர் இடைத்தேர்தலில் வெற்றி

Barison1 MatRazi1

பெங்கலான் குபேர் இடைத்தேர்தலில் தேசிய முன்னனியின் வேட்பாளர் மட் ரஸி மட் அயில் வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் 9961 வாக்குகள் பெற்று தன்னை அடுத்த வந்த பாஸ்  கடிசி வேட்பாளரைவிட 2635 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.