சிலாங்கூரில் புதிய முதல் மந்திரி யார் இன்று முடிவு.

சிலாங்கூரில் புதிய முதல் மந்திரி யார் இன்று முடிவு.

1

சிலாங்கூரில் புதிய மந்திரி புசார் பதவி யார் என முடிவு இன்று தெரியவிருக்கிறது. அப்பதவிக்கு பாஸ் கட்சியைச் சேர்ந்த இஸ்கண்டார் சாமாட், டாக்டர் அகமது யூனூஸ்  ஹைரி, மற்றும் பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் யார் சிலாங்கூரில் புதிய முதல் மந்திரி என்ற ஆர்வம் மக்களிடையை வலுத்து வருகின்றன.