தமிழ்மலர் பத்திரிக்கை மன்னிப்பு கேட்கவேண்டும்
டிசம்பர் 30, நேற்று தமிழ்மலர் பத்திரிக்கையில் ம.இ.கா தலைமையகத்தில் குண்டர் கும்பல் என்ற தலைப்பில் பிரசுரிக்கபட்ட செய்தியில் கட்டுக்கடங்காத பொய்களை கூறியிருக்கிறது அந்த நாளேடு பத்திரிக்கை தர்மம்
Read More