என் தமிழ்

Online Tamil News Malaysia

சினிமாவை பார்த்து கவர்ச்சி உடை அணிய வேண்டம் தமன்னா

Online Tamil News Malaysia

அக்டோபர் 15, நடிகை தமன்னா சமீபத்திய படங்களில் தூக்கலான கவர்ச்சியில் நடிப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. நடிகைகள் போல் கவர்ச்சி உடை அணியும் மோகம் இளம்பெண்கள் மத்தியிலும் பரவி வருகிறது. சினிமாவில் நடிகைகள் அணிவது போன்ற உடைகளை சாதாரண குடும்பத்து பெண்கள் அணியக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நடிகைகள் யாரும் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியதும் சினிமாவில் உடுத்திய ஆடைகளை அணிவது இல்லை. சாதாரண குடும்ப பெண்கள் அணியும் ஆடைகளைத்தான் அணிகிறார்கள்.

Scroll to Top