அக்டோபர் 19, பருப்பு விலைகள் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. பருவமழை பெய்யாததால் பருப்பு உற்பத்தி குறைந்துள்ளது. விலை உயர்வுக்கு பதுக்கலும் முக்கிய காரணமாக உள்ளது. துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.250 எட்டியுள்ளது. உளுத்தம் பருப்பு கிலோ ரூ.190 வரை சென்றுள்ளது. அடுத்த மாதம் வரும் தீபாவளி பண்டிகைக்குள் பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் உட்பட பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கை வைத்துள்ளனார்.
Previous Post: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விஷால் அணி வெற்றி
Next Post: இந்தியாவில் 3 ஆயிரம் டன் பருப்பு இறக்குமதி