டத்தோ டி.மோகன் சிப்பாங் தொகுதி கால்டன் கிளைத்தலைவருக்கு மருத்துவ உதவி
October 20, 2015
அக்டோபர் 20, கண்பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மஇகா சிப்பாங் தொகுதி கால்டன் கிளைத்தலைவர் பாண்டித்துரை அவர்களை டத்தோ டி.மோகன் அவர்கள் சந்தித்தார். அவருக்கு தேவையான மருத்துவ உதவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.