அக்டோபர் 20, இந்தியாவில் 3 ஆயிரம் டன் பருப்பு இறக்குமதி செய்து மத்திய அரசு விலை உயர்வை கட்டுபடுத்த நடவடிக்கை. டெல்லியில் மத்திய மந்திரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதில் மாநில அரசின் செயலாளர்களும் கலந்து கொண்டனர். பருப்பு கிலோ ரூ 120 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரி தெரிவித்தார்.
இந்தியாவில் 3 ஆயிரம் டன் பருப்பு இறக்குமதி
