ஷாருக்கான், தீபிகா படுகோனேக்கு கொலை மிரட்டல்?: போலீஸ் பாதுகாப்பு
அக்டோபர் 28, ஷாருக்கான், தீபிகா படுகோனேக்கு திடீர் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இருவருக்கும் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தில் ஷாருக்கானும்,