என் தமிழ்

Online Tamil News Malaysia

தமிழ் பட உலகில் கதாநாயகிகள் டைரக்டர்கள் மோதல்

Online Tamil News Malaysia

நவம்பர் 27, தமிழ் பட உலகில் கதாநாயகிகள் டைரக்டர்கள் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடிகை அன்சிபா ஹாசன் படக்குழுவினர் தன்னை கவர்ச்சியாக படம் எடுத்து மிரட்டியதாக கூறியுள்ளார். ஒரு படத்தில் நடித்தபோது குட்டை பாவாடையை அணிய வைத்து என்னை கவர்ச்சியாக படம் எடுத்தனர். அந்த காட்சிகள் படத்துக்கு தேவை இல்லை. வற்புறுத்தி படம் பிடித்தார்கள். இதை கேட்டபோது என்னை அவர்கள் மிரட்டினார்கள் என கூறியாது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் தமிழில் நாகராஜ சோழன் எம்.எல்.ஏ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Scroll to Top