என் தமிழ்

Tamil News Malaysia

நடிகர் ஹிருத்திக் ரோஷன் 25 லட்சம் வழங்கியுள்ளார்

Tamil News Malaysia

டிசம்பர் 10, தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் பாதிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் நேரடியாக சென்று உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இந்தியா நடிகர் நடிகைகள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி வருகின்றனர்.

Scroll to Top