நவம்பர் 26, நான் யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் என்பது எனக்கு ஏற்கனவே தலையில் எழுதப்பட்ட விஷயம். நேரம் வரும்போது எனக்கான அந்த ஆள் என் எதிரில் வந்து நிற்பார். அப்போது அவர் மீது காதல் வரும். திருமணமும் செய்துகொள்வேன். எனக்கு கணவராக வருபவர் பெண்களை கவுரவிப்பவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராகவும் இருக்க வேண்டும். இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவரை மணப்பேன் ஸ்ரேயா பேட்டி
