என் தமிழ்

Online Tamil News Malaysia

70 ஏழை குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை: சமந்தா

Online Tamil News Malaysia

டிசம்பர் 01, நடிகை சமந்தா பிரதியூஷா என்ற அறக்கட்டளையை தொடங்கி 70 ஏழை குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய செய்யப்போவதாக அறிவித்தார். இந்த பணி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று தொடங்கியது. ஒரு வாரம் தொடர்ந்து இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இங்கிலாந்தில் இருந்து வந்த பிரபல இருதய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இந்த சிகிச்சையை அளிக்கிறார்கள். நேற்று சமந்தா குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களுடன் ஒருநாள் முழுவதையும் செலவிடுகிறார்.

Scroll to Top