சமுதாயத்தில் இருக்கும் அனைத்து பிரிவு மக்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவருக்கு உண்டு – சிவராஜ்
நேற்றைய தமிழ் நாளிதழில்(மக்கள் ஓசை) குண்டர் கும்பல்களில் ஈடுபடுவோர் ம.இ.காவில் அங்கத்துவம் பெற்றிருப்பதாகவும் அரசியல் தலைவர்களுடன் இணங்கி இருப்பதாகவும் அதற்கு காவல்துறை தலைவரும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரும்