SITF & பேரா மாநில ம.இ.கா இளைஞர் பிரிவும் இணைந்து நடத்தும் “மை டப்தார்” நிகழ்ச்சி

SITF & பேரா மாநில ம.இ.கா இளைஞர் பிரிவும் இணைந்து நடத்தும் “மை டப்தார்” நிகழ்ச்சி

14-9 my daftar

இந்தியர்களிடையே இருக்கும் சிவப்பு அட்டை பிரச்சனையை தீர்க்க பிரதமரின் நேரடி பார்வையின் கீழ் டத்தோ ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களின் தலைமையில் இயங்கும் பிரதமர் துறை அமைச்சின் இந்தியர்மேம்பாட்டு அமைச்சரவை குழுவின் சிறப்பு அமலாக்கப் பிரிவும்(SITF) பேரா மாநில ம.இ.கா இளைஞர் பிரிவும் இணைந்து பேரா மாநிலம் முழுவதும் 13/09/2014 மற்றும் 14/09/2014 ஆகிய திகதிகளில் ஏற்பாடு செய்திருக்கும் இந்த “மை டப்தார்” நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர். நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் விவரங்கள் கீழ்கண்டவாறு.

தேதி : 13/09/2014 சனிக்கிழமை

நேரம் : பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

1. இடம் :  சிலில் ரிவர் தமிழ்ப்பள்ளி

தொடர்புக்கு : சசிகுமார் – 012-234 1836

2. இடம் : திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி, தெலுக் இந்தான்

தொடர்புக்கு : ஸ்ரீ முருகன் 016-554 1074

ஜீவா 012-5657071

3. இடம் : ஆயர்தவார் தமிழ்ப்பள்ளி

தொடர்புக்கு : குமரேசன் 012-528 9073

கார்த்திகேசு 010-547 5242

4. இடம் : கோலகங்சார் இந்தியர் சங்கம்

தொடர்புக்கு : ராமா 012-437 9424

பாலன் 017-565 2511

கந்தன் 014-345 4305

ஓத்மான் 019-518 5667

5. இடம் : மெர்டெக்கா மண்டபம், பாரிட் புந்தூர்

தொடர்புக்கு : சர்குணன் 012-576 9002

விக்னேஸ்வரன் 012-506 3733

 

தேதி: 14/09/2014 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 வரை

1. இடம் : அரசினர் தமிழ்ப்பள்ளி, ஈப்போ

தொடர்புக்கு : யுவராஜ் 012-512 9877

வினோதன் 017-442 0092

சைமன் ஜூட் 012-545 1197

ராதா கிருஷ்ணன் 016-421 3740

ஜெயகணேஷ் 012-5544799

2. இடம் : காந்தி மண்டபம், தாப்பா

தொடர்புக்கு : சிவராஜ் 016-2919267

நாகராஜா 016-507 3373

3. இடம் : சன்மார்க்க சங்க மண்டபம், உத்தான் மெலித்தாங்

தொடர்புக்கு : முருகன் 014-349 7610

பன்னீர் 016-545 0157

4. இடம் : கமுந்திங் தமிழ்ப்பள்ளி, தைப்பிங்

தொடர்புக்கு : வீரன் 019-551 3501

முருகையன் 019-522 5326

கார்த்திகேசு 019-520 1053

 

இவ்வாறு தேசிய ம.இ.கா  பத்திரிக்கை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.