சிலாங்கூர் தண்ணீர் சப்ளை துறையின் மறுசீரமைப்பு பற்றி சிலாங்கூர் மாநில மற்றும் மத்திய அரசு(Federal Government) இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் எரிசக்தி, பசுமை தொழில்நுட்பம் மற்றும் நீர் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் மேக்சிமஸ் ஒங்கிலி மற்றும் சிலாங்கூர் மந்திரி புசார் டான் ஸ்ரீ அப்துல் காலித் இப்ராஹிம் கலந்துகொண்டனர்.
சிலாங்கூர் தண்ணீர் விநியோகம் மறுசீரமைப்பு
