உலுத்திராம் சசி படுகொலை September 11, 2014 ஜொகூர் பாரு வட்டாரத்தில் மிகப் பிரபலமான உலுத்திராம் சசி படுகொலை செய்யப்பட்டார். இந்த ஆண்டு துவக்கத்தில் இவர் மீது கொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.பெர்மாஸ் ஜெயாவில் அப்போது இவர் சுடப்பட்டு உயிர் தப்பினார்.
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் கியூபாவுக்கு ரூ.965 கோடி மனிதாபிமான நிதி : அமெரிக்கா அறிவிப்பு உலகம்