என் தமிழ்

சாக்கடையில் மிதந்த மனிதனின் உடல்.

5

புசாத் பந்தர் உத்ராவில் உள்ள ஒரு மருத்துவமணையின் பின்னால் இருக்கும் சாக்கடையில் மனிதனின் உடல் மிதப்பதாக காலை 9.45க்கு  செந்துல் மாவட்ட காவல்துறையினரிடம் ஒருவர் தொலைபேசியில் தெரிவித்தார்.இதை விசாரித்த ACP ஆர்.முனுசாமி கூறுகையில் இறந்தது யார் என்று தெரியவில்லை, அவருக்கு வயது 40 இருக்கும் என்றும் பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும் கூறினார்.

Scroll to Top