என் தமிழ்

மலேசியர் ஜிகாத் போராளி சிரியாவில் கொல்லப்பட்டார்

2

சிரியாவில் நடக்கும் போரில் ஒரு மலேசிய ஜிகாத் போராளி கொல்லப்பட்டார். 21 வயதான அபு முஜாஹிர் (இயற்பெயர் முகமட் ஃபட்லான் ஷாகிடி) கொல்லப்பட்டதாகவும்,  மற்றொரு மலேசிய ஜிகாத் போராளியான உஸ்தாஸ் முகமட் லோட்ஃபி அரிஃபின் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Scroll to Top