மலேசியா

மஇகா தலைவர் பதவியில் இருந்து விலகுங்கள்:டி.மோகன்

மலேசிய இந்தியர்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டால் மஇகா தலைவர் பதவியில் இருந்து விலகுங்கள் என்று அக்கட்சியின் இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் டத்தோ டி.மோகன் கூறியுள்ளார்.ஜி.பழனிவேல் அவர்கள்

முன்னாள் முதல்வர் முகம்மட் கீர் மேல்முறையீடு மீதான விசாரணை:நவம்பர் 6ஆம் தேதிக்கு  ஒத்திவைப்பு

முன்னாள் முதல்வர் முகம்மட் கீர் தோயோ ஊழல் குற்றத்துக்காக விதிக்கப்பட்ட 12-மாத சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

பேராக் மாநில ம.இ.கா தொடர்புக்குழு தலைவராக பொறுபேற்கிறார் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்

ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல், பேராக் மாநில ம.இ.கா தொடர்புக்குழு தலைவராக தாமே பொறுப்பேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார். பேராளர் மாநாட்டில் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது.

முதல்வர் பதவிக்கான வேட்பாளர்களின் பெயரை அறிவிக்க புதன்கிழமை கடைசி நாள்

முதல்வர் பதவிக்கான வேட்பாளர்களின் பெயரை அறிவிக்க 3 செப்டெம்பர் 2014 அன்று கடைசி நாள் என்று அரண்மனை அறிவித்துள்ளது. அதனை சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகம்மட் முனிர்

MH370 விமானம் முன்கூட்டியே மாற்று பாதையில் சென்றிருக்கலாம்:ஆஸ்திரேலிய துணைப்பிரதமர்.

MH370 விமானம் காணாமல் போன அன்று ஏற்கெனவே குறிப்பிட்ட நேரத்தை விட முன்கூட்டியே தெற்கு நோக்கி வளைந்து சென்றிருக்கலாம் என ஆஸ்திரேலிய துணைப்பிரதமர் வார்ரன் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

MAS நிறுவனத்தை விமர்சிக்கும்:சில மேற்கு நாடுகள்

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நஷ்டத்தில் போய்க்கொண்டிருந்த MAS நிறுவனத்திற்கு இவ்வாண்டு நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் பெரிய பாதிப்பை எற்படித்திள்ளது.இதை நம் நாட்டை விட மேற்கத்திய நாடுகள்

ம இ கா இளைஞர் பிரிவு சார்பாக B. தனசேகரனுக்கான நன்கொடை இயக்கம்

ம இ கா இளைஞர் பிரிவு சார்பாக B. தனசேகரனுக்கான நன்கொடை இயக்கம் ம இ கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் திரு. C.சிவராஜ் அவர்களால் 27/08/2014

காலிட் கருத்துக்கு அன்வார் மறுப்பு

2008 மற்றும் 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிலாங்கூர் முதல்வர் பதவிக்கு பக்கத்தான் கூட்டணியில் முதல்வர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களை கொடுத்தாக காலிட்

அரைநிர்வாண புகைப்படம் எடுத்த தம்பதிக்கு 400 ரிங்கிட் அபராதம்

நேற்று முன் தினம் ஈப்போவில் நகரத்தின் மையப்பகுதியில் அரை நிர்வாணக் கோலத்தில் திருமணப் புகைப்படம் எடுத்த தம்பதிக்கு 400 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைக் செலுத்தத்

ஆஸ்ட்ரோ இலவச சேவை வழங்குகிறது

கடந்த ஞாயிற்றுக்கிழமை 7 மணி நேரம் ஆஸ்ட்ரோ சேவையில் தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட அதற்கு பதில் வரும் அக்டோபர் 29 ஆகஸ்டு மாலை