முதல்வர் பதவிக்கான வேட்பாளர்களின் பெயரை அறிவிக்க 3 செப்டெம்பர் 2014 அன்று கடைசி நாள் என்று அரண்மனை அறிவித்துள்ளது. அதனை சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகம்மட் முனிர் பாணி பக்கத்தான் கட்சிகளுக்கு அனுப்பியுள்ளார்.
கட்சிகள் இரண்டுக்கு மேற்பட்ட பெயர்களை அனுப்ப வேண்டும் என்று முகம்மட் முனிர் கூறினார்.