என் தமிழ்

அரைநிர்வாண புகைப்படம் எடுத்த தம்பதிக்கு 400 ரிங்கிட் அபராதம்

NudeCouple1

நேற்று முன் தினம் ஈப்போவில் நகரத்தின் மையப்பகுதியில் அரை நிர்வாணக் கோலத்தில் திருமணப் புகைப்படம் எடுத்த தம்பதிக்கு 400 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையைக் செலுத்தத் தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி ஹஸ்லிண்டா இன்று தீர்ப்பளித்தார்.

 

Scroll to Top