கடந்த ஞாயிற்றுக்கிழமை 7 மணி நேரம் ஆஸ்ட்ரோ சேவையில் தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட அதற்கு பதில் வரும் அக்டோபர் 29 ஆகஸ்டு மாலை 6 மணியிலிருந்து செப்டம்பர் 1-ஆம் தேதி இரவு 12 மணிவரை இலவச சேவையை வழங்கவுள்ளது.
இதன்மூலம், ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் Astro First, Astro Best மற்றும் Astro Box Office Sports அலைவரிசைகளைத் தவிர மற்ற அனைத்து அலைவரிசைகளையும் இலவசமாகக் கண்டு களிக்கலாம்.
ஆஸ்ட்ரோ இலவச சேவை வழங்குகிறது
