என் தமிழ்

முன்னாள் முதல்வர் முகம்மட் கீர் மேல்முறையீடு மீதான விசாரணை:நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

khir

முன்னாள் முதல்வர் முகம்மட் கீர் தோயோ ஊழல் குற்றத்துக்காக விதிக்கப்பட்ட 12-மாத சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

அவருக்கு தலைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா கூட்டரசு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.மேலும் விசாரணை நவம்பர் 6ஆம் தேதி விசாரிக்கப்படும்.

Scroll to Top