கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நஷ்டத்தில் போய்க்கொண்டிருந்த MAS நிறுவனத்திற்கு இவ்வாண்டு நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் பெரிய பாதிப்பை எற்படித்திள்ளது.இதை நம் நாட்டை விட மேற்கத்திய நாடுகள் தான் தங்கள் நாட்டு ஊடகங்களில் ஊதி பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தான், மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் காலியான இருப்பிடங்களைச் சுட்டிக்காட்டும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் காலியான இருக்கும் இருப்பிடங்களைச் சுட்டிக்காட்டும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.