சுங்கை கோலோக்கில் நிகழ்ந்த தாக்குதலில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை
கோத்தா பாரு, 09/03/2025 : நேற்றிரவு, தாய்லாந்து, சுங்கை கோலோக்கில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை போலீஸ் உறுதிபடுத்தியது.