மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் தொகுதிகள் கணக்கின்றி தொடரப்படும்
புத்ராஜெயா, 11/03/2025 : மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவோ அல்லது இல்லையென்றாலோ, தொகுதிகள் கணக்கின்றி எதுவாக இருந்தாலும் தொடரப்படும். நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு