பல்வேறு நிலையிலான வரி விதிப்பு முறையை அரசாங்கம் அமல்படுத்தவுள்ளது
கோலாலம்பூர், 10/03/2025 : தொழில்துறைகளைச் சீரமைப்பதோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக போட்டித்தன்மையை வழங்கும் வகையில், பல்வேறு நிலையிலான வரி விதிப்பு முறையை, அரசாங்கம் இவ்வாண்டு அமல்படுத்தவுள்ளது. அது