ஏரா எப்.எம் வானொலி அறிவிப்பாளர்களின் செயல் கண்டிக்கத்தக்கது. ஆஸ்ட்ரோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – கோபிந்த் சிங் டியோ
கோலாலம்பூர், 04/03/2025 : ஏரா எப்.எம் வானொலி அறிவிப்பாளர்களின் செயல் கண்டிக்கத் தக்கது. இந்தியர்களின் நம்பிக்கையை அது பெரிதும் சீண்டியுள்ளது. இந்தியர்களின் நம்பிக்கையை அவமதித்த அவர்கள் மீது,