உள்நாட்டு விநியோகத்தை நிலைப்படுத்த 661,761 தேங்காய்கள் இறக்குமதி செய்யப்படும்
கோலாலம்பூர், 27/02/2025 : உள்நாட்டுச் சந்தையில் தேங்காய் விநியோகம் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய 661,761 தேங்காய்களை விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு இறக்குமதி செய்துள்ளது.