பினாங்கு தண்ணீர்மலையில் நேர்த்தியாக கொண்டாடப்பட்டு வரும் தைப்பூசம்
ஜார்ஜ்டவுன், 11/02/2025 : பினாங்கு, ஜாலான் கெபுன் பூங்காவில் அமைந்துள்ள தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி தேவஸ்தானத்திலும், தைப்பூசம் மிகவும் நேர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நேற்று தொடங்கியே அம்மாநிலத்தில்