ஷா ஆலம் ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில் சிறியளவிலான தைப்பூசத் திருநாள் கொண்டாட்டம்
ஷா ஆலம், 11/02/2025 : மற்றொரு நிலவரத்தில், சிலாங்கூர் ஷா ஆலம், ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்திலும் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்பட்டது. 400-க்கும் அதிகமான பக்தர்கள் பால்