மலேசியா

ஊடகத் துறையில் ஏஐ பயன்படுத்த OANA ஊக்குவிப்பு

கோலாலம்பூர், 17/02/2025 : வளர்ச்சி கண்டு வரும் ஊடகத் துறையில் நிலைத்திருப்பதை உறுதி செய்ய, புதிய தொழில்நுட்பங்கள் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு Alஐ பயன்படுத்திக் கொள்ள OANA எனப்படும்

இலக்கவியல் கட்டண முறையை பயன்படுத்தும் முயற்சிகளைத் தொடங்க ஆசியானுக்கு தாஷின் பரிந்துரை

பேங்காக், 17/02/2025 : தாய்லாந்து-மியன்மார் எல்லைகள் உட்பட கம்போடியா மற்றும் லாவோசின் பல பகுதிகளில் நிகழும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பாக ஆசியான் நாடுகள் அச்சம் கொண்டிருப்பதை தாம் அறிவதாக

அமெரிக்காவிற்கான மலேசியத் தூதர் பதவிக்கு தமது பெயரா - தெங்கு சஃப்ருல் மறுப்பு

ஜாலான் ஸ்டேசன் சென்ட்ரல், 17/02/2025 :  அமெரிக்காவிற்கான மலேசியத் தூதர் பதவிக்கு தாம் நியமிக்கப்படவில்லை என்று முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல்

உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க ஆசியான் நாடுகளுக்கு மலேசியா அழைப்பு

ஜாலான் ஸ்டேசன் சென்ட்ரல், 17/02/2025 :  துணிச்சலான நடவடிக்கை, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்தி உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசியான் நாடுகளுக்கு

திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட 1996ஆம் ஆண்டு கல்வி சட்டம் மக்களவையில் தாக்கல் செய்யப்படலாம்

செமினி, 17/02/2025 : இடைநிலைப்பள்ளி வரை கல்வி கற்பதை கட்டாயமாக்கும் பொருட்டு, திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட 1996ஆம் ஆண்டு கல்வி சட்டம் இம்முறை மக்களவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படலாம்.

புதிய பள்ளி கட்டிடம் உருவாக்குவதில் தாமதம்; கல்வி அமைச்சு கவனம் செலுத்துகிறது

செமினி, 17/02/2025 : அட்டவணையைப் பின்பற்றாமல், புதிய பள்ளியை நிர்மாணிப்பதில் ஏற்படும் தாமதத்தை, கல்வி அமைச்சு கடுமையாக கருதுகிறது. ஒவ்வொரு திட்டமும் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தைப் பின்பற்றுவதை உறுதிசெய்வதுடன்,

பருவமழை மாற்றத்தை எதிர்கொள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்

ஈப்போ , 17/02/2025 : இம்மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் பருவமழை மாற்றத்தை எதிர்கொள்ளவதற்கான வழிகாட்டுதல்களை, நாடு முழுவதுமுள்ள பள்ளி நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டும். வெப்பமான காலத்தின் போது,

பி-ஹெய்லிங் ரஹ்மா இணையச் சேவை திட்டம் பலனை வழங்கும் விதமாக மறு ஆய்வு செய்யப்படும்

கோலாலம்பூர், 16/02/2025 : பி-ஹெய்லிங் ரஹ்மா இணையச் சேவை திட்டம், அதன் தொடர்புடையக் குழுவினருக்கு முழுமையான பலனை வழங்கும் விதமாக மறு ஆய்வு செய்யப்படும். அதன் தொடர்பான பலவீனத்தையும் மேம்படுத்தப்பட

இனவாதத்துக்கு மலேசியர்கள் இடம் தரக்கூடாது- அமைச்சர் கோபிந் சிங்

கோலாலம்பூர், 16/02/2025 : நாட்டில் இனவாதமும், இனங்களுக்கிடையிலான பாகுபாடும் அதிகரித்து வருவது தமக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக அமைச்சர் கோபிந் சிங் தெரிவித்தார். அண்மையில் சோளம் விற்பவர், இந்தியர்களை

2025/2026 பள்ளி தவணை; கிளந்தானில் தயார்நிலை பணிகள் சுமூகமாக நடைபெற்றன

கோத்தா பாரு, 16/02/2025 : இன்று தொடங்கிய 2025/2026 பள்ளி தவணையில், கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 22 பள்ளிகளில், தேவைக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, தயார்நிலை