2ஆவது அல்லது 3ஆவது காலாண்டில் இயற்கை எரிவாயு திட்ட வரைபடம் வெளியிடப்படும்
கோலாலம்பூர், 13/02/2025 : இயற்கை எரிவாயு துறையில் முதலீடுகளை அதிகரிக்க, பொருளாதார அமைச்சு இவ்வாண்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டில் இயற்கை எரிவாயு திட்ட வரைபடத்தை வெளியிடும்.