காணாமல் போன இரு சகோதரர்களைத் தேடுவதற்கு, பொதுமக்களின் உதவியை நாடியது போலீஸ்
கோலாலம்பூர், 15/02/2025 : கடந்த வியாழக்கிழமை, சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கானில் உள்ள தங்களின் வீட்டில் இருந்து காணாமல் போன இரண்டு சகோதரர்களைத் தேடும் நடவடிக்கைக்குப் போலீசார் பொதுமக்களின்