இந்திய சமுதாயத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை மித்ரா உறுதி செய்யும்
கோலாலம்பூர், 07/02/2025 : 13-வது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கான திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்குக் கண்காணிப்பு முகவராக செயல்படுவதற்கான பரிந்துரையை இந்திய