நோன்புப் பெருநாளை முன்னிட்டு விரைவு பேருந்து சேவைக்கான கட்டணம் உயர்வு கண்டால் அரசாங்கம் கண்காணிக்கும்
ஷா ஆலம், 12/02/2025 : இம்முறை கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, விரைவு பேருந்து சேவைக்கான கட்டணம் உயர்வு கண்டால், அதைத் தரை பொதுப் போக்குவரத்து நிறுவனம்,