மாணவர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை உடனடியாக வலுப்படுத்த வேண்டும்

மாணவர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை உடனடியாக வலுப்படுத்த வேண்டும்

புத்ராஜெயா, 12/02/2025 : திட்டமிடல் மற்றும் விரைவான செயல்பாடுகளுடன் மூலம் மாணவர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை உடனடியாக வலுப்படுத்த வேண்டும்.

அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்ட கல்வி சீர்திருத்தத் திட்டங்களை அமல்படுத்துவதற்கு நீண்ட காலம் எடுக்கக் கூடாது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இன்று புத்ராஜெயாவில், நிதி அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றும் போது, அன்வார் அவ்வாறு கூறினார்.

மலாய் மொழியை வலுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், நாட்டின் கல்வி முறையில் ஆங்கில மொழியின் தேர்ச்சியும் அவசியம் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.

Source : Bernama

#PMAnwar
#FinanceMinistry
#EnglishProficiency
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews