ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறை நல்ல வரவேற்பைப் பெறுகிறது- இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ பாராட்டு
ஷா அலாம், 02/02/2025 : செக்ஷன் 23, ஷா அலாமில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருகோவிலில் ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறையை அமைச்சர் கோபிந்